|
| கருத்தடை மாத்திரை பயன்பாடு அதிகரிப்பு |
| மும்பை (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009 ( 18:30 IST ) | |
நாடு முழுவதும் மக்களிடன் கருத்தடை மாத்திரை பயன்படுத்து தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாக, ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு, அவசரகால கருத்தடை தடுப்பு மாத்திரை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த மக்கள் தொகை அறிவியல் அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில், தலைநகர் டெல்லியில் 61 சதவீதம் பேரிடம் கருத்தடை மாத்திரை தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கேரளாவில் 53, கர்நாடகாவில் 45, கோவாவில் 50 சதவீதம் பேரிடம் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் பீகார், மஹாராஷ்டிராவில் இது பற்றிய விழிப்புணர்வு குறைந்த அளவில் உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|