யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
டாக்டர் பற்றாக்குறையை தடுக்க நடவடிக்கை
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கு நோக்கில், விருப்ப ஓய்வில் (விஆர்எஸ்) செல்வதற்கு டாக்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திறமையான டாக்டர்களுக்கு அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில் அதிக சம்பளம் கிடைக்கிறது. வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பும் உள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை உண்டாகிறது.

அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக கிராமப் புறங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க, விருப்ப ஓய்வில் டாக்டர்கள் செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதன்படி நவம்பர் 2006 ஆம் ஆண்டு முதல், முன் தேதியிட்டு இந்தத் தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளது. டாக்டர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தாலும் அதை நிராகரித்து, ஓய்வு பெறும் வயதான 58 வயது வரை அவர்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வங்கி அதிகாரி உறுப்பு தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு
மியூசிக் கேட்டால் கொழுப்பு குறையும்!
தண்டுவட பாதிப்புக்கு புதிய சிகிச்சை!
தட்டம்மை உயிரிழப்பு குறைகிறது: ஐ.நா.
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!
சர்க்கரை நோய் விழிப்புணர்வு கண்காட்சி!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல்...
மேலும் படிக்க|மேலும்...