யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
பல் மருத்துவம்: ஜப்பான் பல்கலை- ராமச்சந்திரா கூட்டு
ஜப்பானைச் சேர்ந்த க்யூஷு பல் மருத்துவக் கல்லூரியுடன் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

சென்னை போரூரில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இது, ஜப்பானைச் சேர்ந்த க்யூஷு பல் மருத்துவக் கல்லூரியுடன் உடன்பாடு ஒன்றை செய்து கொண்டுள்ளது.

இதன்படி ஜப்பான் பல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து வாய் சுத்த அளவு குறியீடு, எலும்பு மருத்துவம், செயற்கைப் பொருள்களை பல்லில் உடனடியாகப் பொருத்துதல், கம்ப்யூட்டர் சார்ந்த பல் அறுவைச் சிகிச்சைகள் ஆராய்ச்சிகளில் ஸ்ரீ ராமச்சந்திரா பங்கேற்கும்.

இந்த ஒப்பந்தத்தில் துணை வேந்தர் ரங்கசாமி, க்யூஷு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரீயூஜி ஒசகாவா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பல்கலைக்கழக இணைவேந்தர் டாக்டர் டி. கே. பார்த்தசாரதி, ஆராய்ச்சிப் பிரிவி தலைவர் டாக்டர் எஸ். பி. தியாகராஜன், பல் மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர். சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வீடுகளில் பிரசவம் வேண்டாம்: அரசு உத்தரவு
இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்!
5 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்
நினைவாற்றலை பெருக்கும் பால், மீன்
சென்னையில் புற்று நோய் தடுப்பு மையம்
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருத்துவக்காப்பீடு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...