|
| வீடுகளில் பிரசவம் வேண்டாம்: அரசு உத்தரவு |
வீடுகளில் பிரசவம் பார்ப்பதை தடுக்கும் வகையில் முழுவீச்சில் பணியாற்றும்படி சுகாதார துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
முந்தைய காலங்களில், கர்ப்பிணி பெண்களுக்கு வீடுகளிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெறுகிறது.
எனினும், பல கிராமங்களில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் முறை இன்னும் நடைமுறையில் உள்ளது.
இதன் காரணமாக, தாய்க்கும், சேய்க்கும் நோய் தொற்று ஏற்படுகிறது. இது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகவும் முடிகிறது.
இதை தடுக்கும் வகையில், சுகாதாரத் துறையினர் முழுவீச்சில் பணியாற்றும்படி அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|