|
| இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்! | |
உயிர்க்கொல்லி நோய்களில் மிகக்கொடியது புற்றுநோய். மக்கள் இதுகுறித்து விழிப்புணர்வு பெறும் வகையில், இன்று நவம்பர் 8ம் தேதி, தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினத்தில் புற்றுநோய் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:
புற்றுநோயின் வகைகள்:
* கருப்பை புற்றுநோய் * மார்பகப் புற்றுநோய் * வாய்ப் புற்றுநோய் * நுரையீரல் புற்றுநோய்
புற்றுநோயின் அறிகுறிகள்:
* ஆறாத புண்கள் * கூடுதல் ரத்தக்கசிவு * மார்பகங்களில் கட்டி * உணவு விழுங்குவதில் சிரமம் * தொடர் இருமல்
புற்றுநோயை தடுக்க சில டிப்ஸ்:
* புகை மற்றும் புகையிலை பழக்கங்களை கைவிடுதல் * தினமும் உடற்பயிற்சி * வயது மற்றும் உயரத்துக்கு ஏற்ற சரியான எடையை பராமரித்தல் * குடிப்பழக்கத்தை நிறுத்துதல் * உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்தல் * ஆரோக்கியமான தாம்பத்யம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|