யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருத்துவக்காப்பீடு
நாட்டிலேயே முதலாவதாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற தனியார் நிறுவனம் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருத்துவக் காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த காப்பீடு திட்டதிதில் ஹெச்.ஐ.வி. பாதித்தவர்கள் மட்டும் சேர்ந்து பயன் பெறலாம். இதன்படி ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை காப்பீடு திட்டத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் சேரலாம்.

பாலிசி தொகைக்கு ஏற்ப ஆண்டுக்கு ரூ.1,511 முதல் ரூ.2,545 வரை பிரீமியம் தொகை செலுத்தி வேண்டியிருக்கும்.

நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள இந்த காப்பீடு திட்டத்திற்கு, நோயாளிகளிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.

விரைவில் தமிழகத்திலும் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை: கருப்பைக்கு வெளியே வளர்ந்து பிறந்த குழந்தை!
நீரிழிவு சிகிச்சைக்கு செலவிடும் தொகை யு.எஸ்.சில் அதிகரிப்பு
கருப்பை புற்று நோய்க்கு தடுப்பூசி அறிமுகம்
யானைக்கால் நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை
நரம்பியல் நோயை குணமாக்கும் சோயா பீன்ஸ்
செக்ஸுக்கு முக்கியத்துவம் தராத இந்தியர்கள்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...