|
| நீரிழிவு சிகிச்சைக்கு செலவிடும் தொகை யு.எஸ்.சில் அதிகரிப்பு |
அமெரிக்காவில் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருத்துவச் செலவு கடந்த 6 ஆண்டுகளில் 2 மடங்காகக அதிகரித்துள்ளது.
இதன்படி கடந்த 2007 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவச் செலவு 1270 கொடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக, அமெரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டில் இதற்கான செலவு 670 கோடி அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போதைய அதிகரிப்புக்கு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 2.4 கோடி பேருக்கு, அதாவது 8 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|