யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
கருப்பை புற்று நோய்க்கு தடுப்பூசி அறிமுகம்
நாட்டிலேயே முதலாவதாக கருப்பை புற்றுநோய்க்கு கார்டாசில் என்ற தடுப்பூசி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் என்ற நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனமான எம்.எஸ்.டி. பார்மாசூடிகல்ஸ், இதற்கான தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் அஞ்சனா நாராயணன் கூறுகையில், 'நோய் தடுப்பு, வளர்ச்சிதை வினை மாற்றம், இதய நோய், தடுப்பூசி என்ற நான்கு பிரிவுகளில் எம்.எஸ்.டி. கவனம் செலுத்துகிறது' என்றார்.

'நாட்டில் முதல்முறையாக கருப்பை வாய் புற்று நோய் உண்டாகாமல் இருக்க, கார்டாசில் என்ற தடுப்பூசியை எங்கள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஹெச்.பி.வி. வகைகளால் ஏற்படும் புற்றுநோயை தடுக்க முடியும்' என்றார் அவர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யானைக்கால் நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை
நரம்பியல் நோயை குணமாக்கும் சோயா பீன்ஸ்
செக்ஸுக்கு முக்கியத்துவம் தராத இந்தியர்கள்
'ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ்' திட்டம்: அரசு விளக்கம்
சுகாதாரக் காப்பீட்டில் மகப்பேறு செலவும் சேர்ப்பு
கர்ப்பிணிகளுக்காக ரத்தசோகை தடுப்பு திட்டம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...