|
| யானைக்கால் நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை |
கடலூர் மாவட்டத்தில் யானைக் கால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த 21.5 லட்சம் மாத்திரைகள் வரும் 11 ஆம் தேதியன்று வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் யானைக் கால் நோயைக் கட்டுப்படுத்த 9-வது ஆண்டாக தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதன்படி உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து வரும் 11 ஆம் தேதி டி.ஈ.சி. மற்றும் அல்பண்டசோல் மாத்திரைகள் வீடுவீடாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 21.5 லட்சம் மாத்திரைகள் தற்போது வினியோகம் செய்யப்படும். யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிப் பெண்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ளக் கூடாது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|