|
| நரம்பியல் நோயை குணமாக்கும் சோயா பீன்ஸ் |
பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் தொடர்புடைய நோய்களை குணமாக்கும் தன்மை சோயா பீன்ஸுக்கு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இது தொடர்பாக லண்டனில் நடந்த மருத்துவ ஆராய்ச்சியில் சோயா பீன்ஸ், கொண்டைக் கடலை உள்ளிட்ட புரதச் சத்துகள் நிறைந்த பயறு வகைகளில் காணப்படும் இஸோஃப்ளேவோன், பக்கவாத நோயில் இருந்து பாதுகாப்பதாக தெரிவிக்கிறது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இவ்வகை பயறுகளை கொடுப்பதால் அவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், அந்த மருத்துவ ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
மூளையின் நரம்பு மண்டலத்திற்கு ரத்தம் செல்வதில் பாதிப்பு ஏற்படுவதால் தான் பக்கவாதம் உண்டாகிறது.
எனவே பயறு வகைகளுடன் கூடிய சமச்சீர் உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று, இந்த மருத்துவ ஆய்வுக்குத் தலைமை வகித்த ஹாங்காங் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹங்-ஃபேட் கூறுகிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|