யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
பாலும், பயன்களும்...
நமது உணவில் பாலுக்கு மிக முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, குழந்தைகளின் முதல் உணவே பால் தான்.

குழந்தைகள் முதல் முதியோர் வரை, வயது வித்தியாசமின்றி இதை பருகலாம். பாலில் உள்ள புரதச் சத்து மூளை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, அறிவுக்கூர்மை, ஜீரண சக்தி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தூங்கச் செல்லும் முன்பு, இரவில் தினந்தோறும் ஒரு தம்ளர் சூடான பால் அருந்தினால் ஆழ்ந்த தூக்கம் ஏற்படும். அஜீரண நோய்களும் அண்டாது.

குழந்தை பிறந்து 6 மாதம் வரை பசும்பாலுடன் வெந்நீர் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பின்னர் தண்ணீர் சேர்க்காமல் கொடுக்கலாம். நன்றாகக் காய்ச்சிய பாலுடன் சம அளவு தண்ணீரைச் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து கொடுக்கலாம்.

ஒரு வயதை கடந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கலக்காமல் பாலைக் கொடுக்கும் முன்பாக மருத்துவரின் ஆலோசனையையும் பெறுவது அவசியம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியாவில் 35 லட்சம் பேர் மனநோயாளிகள்
மருத்துவக் காப்பீடு: விழித்துக் கொள்ளாத இந்தியா
வைட்டமின் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு
குண்டு பெண்களே தயக்கம் வேண்டாம்!
பெருகிவரும் விரைப்பை புற்றுநோய்!
எச்.ஐ.வி.யைக் கண்டுபிடித்தவர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...