யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
நினைவாற்றலை அதிகரிக்கும் மீன்
மீன் உண்ணுவதால் நினைவாற்றல் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதாவது:

மீன் சாப்பிடுவதால் ஒமேகா-3 எனும் ஒருவகை எண்ணெய் உடலில் சேர்கிறது. இது மூளையின் செயல்திறனை தூண்டி, ஞாபகசக்தியை அதிகரிக்கிறது.

கொழுப்பு சத்துள்ள மீன்களை சாப்பிடுவதால், பக்கவாதத்தை ஏற்படுத்தும் டிமென்டியா என்ற வேதிப்பொருள் உடலில் இருந்து கரைகிறது. இருதயம் தொடர்பான நோய்களையும் மீன் உணவு முறியடிக்கிறது.

டுனா, சல்மான், மெக்ரல், ஹெர்ரிங், சர்டின்ஸ் வகை மீன்களில் பல்வேறு நோய் எதிர்ப்பு தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கருப்பை கட்டிகளை நீக்க நவீன சிகிச்சை!
சிங்கப்பூரில் சிக்குன்குன்யா : தொழிலாளர்கள் 17 பேர் பாதிப்பு
உடல் எடை குறைய ' 2 முட்டை' காலை உணவு : ஆய்வு
கருக்கலைப்பு சட்டத்தை திருத்த வேண்டியதில்லை : அன்புமணி
அமெரிக்காவில் ஆண்டுக்கு 56,000 பேர் எய்ட்ஸால் பாதிப்பு
ஒடும் ரயிலில் தயக்கமின்றி பாலூட்டிய தாய்மார்கள்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...