யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
உறுப்பு மாற்று சட்டத்தில் திருத்தம்: மக்கள் கருத்து கேட்பு
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2008   ( 15:58 IST )
ம‌னித உறு‌ப்பு மா‌ற்று ச‌ட்ட‌‌த்‌தி‌ல் மே‌ற்கொ‌ள்ளவு‌ள்ள ‌திரு‌த்தங்கள் பற்றி, பொதும‌க்க‌ள் த‌ங்க‌ளது கரு‌த்து‌க்களை‌த் தெ‌ரி‌வி‌க்கலா‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இச்சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்த விளக்கத்தை த்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சக இணைய தள‌த்‌தி‌ல் வெளியிடப்பட்டுள்ளது.

கிட்னி மோசடி போன்ற குற்றங்களைத் தடுப்பதற்காகவே, மனித உறுப்பு மாற்று சட்டம் 1994-ல் சில திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த உத்தேச திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், ௦௦௦௦௦௦௦ ஆட்சேபணைகளையும் '௦௦துணை செயலர் (எம்எஸ்), மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், அறை எண் 208, 'டி' விங், நிர்மாண் பவன், புது டெ‌‌ல்லி-110 018' என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கடிதம் அனுப்பலாம் எ‌ன்று அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெரிவிக்கப்ப‌ட்டு‌ள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பெண்களை குறிவைக்கும் ரத்தசோகை!
தவறான வாழ்க்கை முறையே சுட்டிகளை குண்டாக்குகிறது: ஆய்வு
நீரிழிவால் காசநோய் பாதிப்பு அதிகரிப்பு : ஆய்வு
2030-ல் உலகின் பாதி பேர் 'பருத்த வீரர்கள்'!
நுரையீரலை பொசுக்கும் தீ !
தண்ணீருக்குள் நிகழும் சுக பிரசவம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...