|
| பெண்களை குறிவைக்கும் ரத்தசோகை! |
இந்தியாவில் இரும்புச் சத்து குறைவு காரணமாக ரத்தசோகை நோய் அதிகரித்து வருவது ஆய்வல் தெரியவந்துள்ளது.
தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, வளர் இளம் பருவத்தில் பெண்கள் 55 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களில் 30 சதவீதம் பேரே பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இளம் வயது பெண்கள், மிக குறைந்த அளவில் அல்லது சத்துக்குறைவான உணவை உண்பதே இதற்கு காரணம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராம்/டெஸி லிட்டர் அளவு இருக்க வேண்டும். ஆனால், சத்தில்லாத உணவை சாப்பிடும் பெண்களுக்கு ரத்தத்தில் இந்த அளவு குறைந்து, ரத்தசோகை ஏற்படுகிறது.
இதன் காரணமாக அனீமியா என்ற நோய் தாக்கும் அபாயமும் உள்ளது.
எனவே சத்தான உணவுகளை சாப்பிட்டு, ரத்த சோகையை விரட்டுவதே பெண்களுக்கு ஆரோக்கியமான அழகு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|