யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
நுரையீரலை பொசுக்கும் தீ !
நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் தீ எரியும் பகுதிக்கு செல்லக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

தீ எரியும் போது, அதிலிருந்து கார்பன் மோனாக்சைடு என்னும் வேதிப்பொருள் வெளியேறுகிறது.

இது நமது ரத்தத்தில் ஆக்சிஜன் பரிமாற்றம் செய்யப்படும் அளவை பாதிக்கிறது. இதனால் நுரையீரல் மேலும் பாதிக்கப்படும் ஆபத்து உண்டு.

நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமின்றி, ஆரோக்கியமானவர்களை கூட கார்பன் மோனாக்சைடு பாதிக்கும். இதனால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படும்.

எனவே, தீ பற்றி எரியும் பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பதே மிகவும் பாதுகாப்பானது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தண்ணீருக்குள் நிகழும் சுக பிரசவம்!
சென்னையில் சித்த மருத்துவக் கண்காட்சி
டிமென்ஷியாவுக்கு வழிவகுக்கும் உயர் இரத்த அழுத்தம்
எய்ட்ஸுக்கு சித்த மருத்துவம் : ஆராய்ச்சி குழு அமைப்பு
தாய்க்கு உத்வேகமளிக்கும் சேயின் புன்னகை!
காதலில் ஜெயிக்க பற்களை பராமரியுங்கள்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...