|
| சென்னையில் சித்த மருத்துவக் கண்காட்சி |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 10 ஜூலை 2008 ( 18:00 IST ) | |
சென்னை அரும்பாக்கம் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவக் கண்காட்சி இன்று தொடங்கியது.
இந்த கண்காட்சியில் 800 மூலிகைகளின் மருத்துவப் பயன்கள், அதுகுறித்த விளக்கங்கள், தற்காப்பு முறைகள், பழங்கால ஓலைச்சுவடிகளின் தொகுப்பு மற்றும் இலவச சித்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி வரும் 12ம் தேதியுடன் முடிவடைகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|