யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
டிமென்ஷியாவுக்கு வழிவகுக்கும் உயர் இரத்த அழுத்தம்
லண்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 9 ஜூலை 2008   ( 14:13 IST )
நடுத்தர வயதில் உயர் இரத்த அழுத்தம் இருக்கும் நபருக்கு, வயோதிக காலத்தில் டிமென்ஷியா என்றழைக்கப்படும் மறதி நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று மருத்து ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இதய நோய்களும், மாரடைப்பும் ஏற்படக் கூடும் என்றும், சிறுநீரகம் பழுதாகிவிடும் என்றும் முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இப்போது, 40 வயதினை கடந்த நடுத்த வயதினரின் உயர் இரத்த அழுத்தத்துக்கும், வயோதிகத்தில் ஏற்படக்கூடிய டிமென்ஷியா பிரச்சனைக்கும் தொடர்பு இருப்பதாக, லண்டன் இம்பீரியல் கல்லூரி மருத்துவ ஆய்வுக் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.

நடுத்தர வயதினர் தங்களது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அவர்களுக்கு வேஸ்குலர் டிமென்ஷியா குறைபாடு ஏற்படுவதற்கு 600 சதவிகிதம், அதாவது ஆறு மடங்கு வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உணவில் குறைந்த அளவிலான உப்பினையே சேர்த்துக்கொள்வது, புகைப் பழக்கத்தைக் கைவிடுவது, ஆரோக்கியமான எடையையே கொண்டிருப்பது மற்றும் மருந்துகள் வாயிலாக இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எய்ட்ஸுக்கு சித்த மருத்துவம் : ஆராய்ச்சி குழு அமைப்பு
தாய்க்கு உத்வேகமளிக்கும் சேயின் புன்னகை!
காதலில் ஜெயிக்க பற்களை பராமரியுங்கள்!
குறும்பு குழந்தைகளுக்கும் கவனம் சிதறும்!
'இந்தியாவில் ஊட்டக்குறைவே போலியோவுக்கு முக்கிய காரணம்'
சர்வதேச அறுவைச் சிகிச்சை மாநாடு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாரோயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...