யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
'இந்தியாவில் ஊட்டக்குறைவே போலியோவுக்கு முக்கிய காரணம்'
கோல்கத்தா (ஏஜென்சி), வியாழக்கிழமை, 3 ஜூலை 2008   ( 15:10 IST )
இந்தியாவில் இன்னமும் போலியோ பாதிப்பு அதிக அளவில் காணப்படுவதற்கு, ஊட்டச்சத்துக் குறைவே முக்கிய காரணம் என்று இந்திய தேசிய போலியோ ப்ளஸ் கமிட்டி (ஐ.என்.பி.பி.சி.) அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட பி.பி.சி. தலைவரான கோரா முகர்ஜி கோல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "போலியோ பாதிப்பை இந்தியா இன்னமும் எதிர்கொண்டு இருக்கிறது. இதற்கு, ஊட்டச்சத்துக் குறைவு ஒரு முக்கிய காரணம். சுகாதாரமின்மையாலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது" என்றார்.

மேலும், "போலியோ மற்றும் சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதும் கவலைக்குறியது," என்றார் கோரா முகர்ஜி.

உலக அளவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் போலியோ பாதிப்பு அதிக அளவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சர்வதேச அறுவைச் சிகிச்சை மாநாடு
தர்பூசணி ஓர் இயற்கை 'வயாக்ரா'!
பிரிட்டனில் பால்வினை நோய்கள் இருமடங்காக அதிகரிப்பு
சிறுவயது மன அழுத்தமே அலர்ஜிக்கு காரணம்: ஆய்வு
அறுவை சிகிச்சைக்கு புதிய விதிமுறைகள்!
கர்ப்பிணிகள் 'தம்' அடித்தால் குழந்தைகள் குண்டாகும்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...