|
| சர்வதேச அறுவைச் சிகிச்சை மாநாடு |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 2 ஜூலை 2008 ( 18:11 IST ) | |
சர்வதேச அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்களின் சர்வதேச மாநாடு போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்த மாநாடு வரும் 4ம் தேதி துவங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.
மத்திய அரசின் சுகாதாரத்துறையின் 'நேஷனல் போர்டு ஆப் எக்சாம்சின்' தலைவர் டாக்டர் ராஜசேகரன் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் அறுவைச் சிகிச்சைகளில் புகழ் பெற்று விளங்கும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|