யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
புகைப்பழக்கம் ஞாபகசக்தியை குறைக்கும்!
புகைப் பிடிக்கும் பழக்கத்தால் நடுத்தர வயதில் ஞாபக சக்தி குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, இங்குள்ள பிரான்ஸ் இன்ஸ்டிடியூட் தேசிய ஆய்வு மையத்தின் ஆராச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

35லிருந்து 55 வயதுக்குட்பட்ட 10,308 நபர்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் அனைவருமே புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.

இவர்களிடம் நடத்திய ஆய்வில், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நடுத்தர வயதில் இலேசான ஞாபக மறதிகள் ஏற்படும்.

இரண்டாம் கட்டமாக, அதிகளவிலான ஞாபக மறதி ஏற்பட்டு வார்த்தை உச்சரிப்புகளில் தடுமாற்றம் ஏற்படும்.

3வது கட்டமாக உடலின் இதர பகுதிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும். இறுதியாக, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிளாக் டீ குடித்தால் புற்றுநோயை தடுக்கலாம்: ஆய்வு
பல் சொத்தை: பாதரசம் பயன்படுத்த தடை!
தாய்ப்பால் கொடுத்தால் கேன்சர் வராது!
பள்ளி குழந்தைகளின் இதயநோய் சிகிச்சைக்கு ரூ.15 கோடி!
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்ஸ்
சென்னை :புற்றுநோயை கண்டுபிடிக்கும் நவீன ஸ்கேன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாண்டி
தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'...
காதல் என்றால் என்ன
அரசாங்கம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்...
மேலும் படிக்க|மேலும்...