யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
சென்னை ஜி.எச்.சில் விரைவில் கல்லீரல் மாற்று ஆபரேஷன்!
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 30 மே 2008   ( 16:05 IST )
சென்னை அரசு மருத்துவமனையில் விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வசதி தொடங்கப்படவுள்ளது.

உலக மஞ்சல் காமாலை நோய் விழிப்புணர்வு வார நிகழ்ச்சி, சென்னை அரசு பொதுமருத்துவமனையில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு அரசு பொது மருத்துவமனை கல்லீரல் மருத்துவத்துறை தலைவர் நாராயணசாமி பேசியதாவது:

மஞ்சள் காமாலை பி மற்றும் சி வகை வைரஸ்களால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்தாமலேயே பெரிய அளவிலான பாதிப்புகளை இந்த நோய் ஏற்படுத்திவிடும்.

இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு பொதுமருத்துவமனையில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

அதோடு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வசதியும் விரைவில் இங்கு தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'மருத்துவர் மேற்பார்வையில் தடுப்பூசி போடுவதன் காரணம்?'
கோல்கத்தாவை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு
ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் தமிழகம் வருகை
இந்தியாவில் தைராய்டு நோயால் 4.2 கோடி பேர் பாதிப்பு
குண்டுக் குழந்தைகளால் கவலையுறும் சீன பெற்றோர்கள்!
குழந்தைகளின் நுரையீரல் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
அரசாங்கம்
நீண்டநாளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக விஜயகாந்த் கொடுத்திருக்கும் அதிரடி ஆக்சன் படம் 'அரசாங்கம்'. வழக்கம்போல்...
சிலந்தி
குருவி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...