யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
காற்று மாசுபட்டால் ரத்தம் உறையும்!
காற்று மாசுபட்டால் உடலில் ரத்தம் உறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதுமே நாளுக்கு நாள் காற்று மாசுபடுவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நோய்களுக்கு இதுதான் முக்கியக் காரணமாக அமைகிறது.

இந்நிலையில், மாசடைந்த காற்றை நாம் சுவாசிப்பதன் மூலம் நமது உடலில் ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைகிறது என்பதும் தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிலருக்கு கால்களில் உள்ள ரத்தம் உறைந்து முடிச்சு முடிச்சாக காட்சியளிப்பதற்கும் இந்த மாசுபட்ட காற்றே காரணம். இந்த ரத்தம் உறைதல், பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியும் அபாயமும் உள்ளது.

எனவே, புகைப் பழக்கம், வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள் அருகே வசிப்பது மற்றும் கழிவுநீர் தேக்கம் போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். முடிந்த வரை மாசுப்பட்ட காற்றை சுவாசிப்பதை தவிர்ப்பது உடலுக்கும், மனதுக்கு ஆரோக்கியம் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தரமான தடுப்பூசி: அ‌ன்பும‌ணி‌க்கு தமிழக அரசு கோரிக்கை
காயங்களை குணப்படுத்தும் ஆக்சிஜன் சிகிச்சை!
இந்தியக் குழந்தைகள் ஊட்டக் குறைவால் அவதி : யுனிசெஃப்
காது கேட்கும் திறன் குறைந்தால் கற்றல் திறனும் குறையும்!
நீரழிவு நோய்க்கு புதிய மாத்திரை அறிமுகம்
இந்தியாவில் 3 கோடி பேர் நீரிழிவால் பாதிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...