யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
இந்தியாவில் 3 கோடி பேர் நீரிழிவால் பாதிப்பு
கோல்கத்தா (ஏஜென்சி), 9 மே 2008   ( 12:43 IST )
இந்தியாவில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மெர்க் அண்ட் கோ-வின் துணை நிறுவனமான எம்.எஸ்.டி. பார்மஸியுடிகல்ஸ் மேற்கொண்ட ஆய்வில், உலகின் நீரிழிவு நோயின் தலைமையகமாகவே இந்தியா இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

'டைப் 2' நீரிழிவு நோயாளிகளுக்கான 'ஜனுவியா' என்ற இன்ஹிபிட்டரை அறிமுகப்படுத்தி வெளியிட்ட அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீன் ராவ் கூறுகையில், நீரிழிவு நோய் பாதிப்பு குறைவதற்கான அறிகுறியே காணப்படவில்லை என்றும், உலக அளவில் மனித உயிரிழப்புக்கான காரணங்களில் இந்நோய் 5-ம் இடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பெண் சிசு கொலை தடுப்பு: வாசகங்கள் வரவேற்கப்படுகிறது
இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு '108'-க்கு டயல் செய்யலாம்!
குழந்தைகளை புத்திசாலிகளாக்கும் தாய்ப்பால் : ஆய்வு
தமிழகத்தில் இ‌ந்த ஆ‌ண்டு 10 பு‌திய தடு‌ப்பூ‌சி அ‌றிமுக‌ம்
நிமோனியாவுக்கு பலியாகும் குழந்தைகள்!
கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace