|
| தமிழகத்தில் மருத்துவர்கள் மட்டுமே தடுப்பூசி போட உத்தரவு |
| சென்னை (ஏஜென்சி), 28 ஏப்ரல் 2008 ( 12:30 IST ) | |
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் மட்டுமே தடுப்பூசிகளைப் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர்களுக்கு, மாநில சுகாதாரத் துறை இயக்குநரகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதத்தில் ஒருநாள் கட்டாயம் குழந்தைகளுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 குழந்தைகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு குழந்தையும் இறந்ததைத் தொடர்ந்தே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|