யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
மருந்து விலை 5% குறையும்: பஸ்வான்
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008   ( 14:44 IST )
மருந்துகளின் விலை விரைவில் 5 சதவீதம் குறையும் என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நடந்த ரசாயனம் மற்றும் உரத்துறை தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

மருந்துகள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் மீதான உற்பத்தி வரி, 16 சதவீதத்திலிருந்து தற்போது 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் மருந்து பொருட்களின் விலை, விரைவில் 5 சதவீதம் அளவுக்கு குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உடற்பயிற்சி செய்யும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நிச்சயம்
வைட்டமின் மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள், உஷார்!
இடுப்பு அளவு அதிகரித்தால் ஆயுள் குறையும்!
சென்னையில் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: டி.ஆர்.பாலு
அதீத 'குடி'; மிகுதியான 'புகை'... விரைவில் அல்ஸைமர்!
வயோதிகத்தில் நினைவாற்றல்: ஆண்களை மிஞ்சும் பெண்கள்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace