யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
பெற்றோர்களின் மன அழுத்தத்தால் குழந்தைகளுக்கும் பாதிப்பு
நியூயார்க் (ஏஜென்சி), புதன்கிழமை, 19 மார்ச் 2008   ( 12:13 IST )
பெற்றோர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

மன அழுத்தம் மற்றும் அதன் விளைவு குறித்து ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மருத்துவ ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

அதில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களால், அவர்களது குழந்தைகளின் உடல் நலனிலும் பாதிப்பு உண்டாகிறது என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு, மொத்தம் 169 சிறார்களைக் கொண்டு 6 மாத காலம் மேற்கொள்ளப்பட்டது. இதில், மன அழுத்தம் உடைய பெற்றோர்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் வெகுவாக குறைந்து காணப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், மன அழுத்தத்துக்கு ஆளாகும் பெற்றோர்கள் உடனடியாக உரிய உளவியல் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அரசு மகளிர் பள்ளியில் 'நாப்கின்' வழங்கும் மெஷின்!
மனநல பாதிப்புக்கு வித்திடும் கருக்கலைப்பு : ஆய்வு
'குண்டு' கர்ப்பிணிகளுக்கு சுறுசுறுப்பு தேவை!
கர்ப்பிணி பெண்களுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு தேவை!
இலவச சிறுநீரக மருத்துவ முகாம்
உடல் உறுப்புகள் தானம் வழங்கும் சட்டத்தில் திருத்தம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...