யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
சூயிங்கம் மென்றால் எடை குறையும்: ஆய்வு
எதிக உடல் எடை கொண்டவரா நீங்கள், எடையை குறைக்க முடியாமல் தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம், சூயிங்கம் மென்றால் போதும் உடல்எடை குறைந்துவிடும் என்கிறது ஓர் ஆய்வு.

அமெரிக்காவிலுள்ள லிவர்பூல் பல்கலைக்கழக் ஆராய்ச்சியாளர்கள் 'விர்க்லே' சூயிங்கம் நிறுவனத்துடன் இணைந்து ஓர் ஆய்வு நடத்தினர்.

அதன்படி, ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 60 பேர் தொடர்ந்து நான்கு நாட்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களுக்கு தினமும் மதிய உணவும், மாலையில் பிஸ்கட் போன்ற நொறுக்குத்தீனிகளும் தரப்பட்டன.

நான்கு நாட்களுக்கு பின்னர், மதிய உணவுடன் சூயிங்கமும் தரப்பட்டது. சூயிங்கம் சாப்பிட்டவர்களால் மாலையில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடமுடியவில்லை. இதனால், அடுத்த நான்கு நாட்களில் அவர்களது உடல்எடை குறைந்திருப்பது தெரியவந்தது.

இதன்மூலம், சூயிங்கம் சாப்பிடுவதால் பசி உணர்வு குறைகிறது என்றும், எனவே நொறுக்குத்தீனி பழக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து சூயிங்கம் சாப்பிட்டால் உடல் மெலிய வாய்ப்பு உண்டு என்றும் தெரியவந்துள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
போலியோ ஒழிப்புத் திட்டத்தில் மறு பரிசீலனை : அன்புமணி
எய்ட்சை தடுக்க மகளிர் காண்டம்: விரைவில் விற்பனை
எஸ்.எம்.எஸ். மூலம் நீரிழிவு நோய் தடுப்பு விழிப்புணர்வு
மார்ச் 7-ல் தேசிய மூலிகை ஆராய்ச்சி மாநாடு
நீரிழிவு நோயை 'பிளாக் டீ' கட்டுப்படுத்தும் : ஆய்வு
எய்ட்ஸ்-எச்.ஐ.வி. தொற்று விகிதம் 3.8% ஆக குறைவு : அன்புமணி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...