யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
இளம்வயதினரின் மூளையை பாதிக்கும் புகைப் பழக்கம் : ஆய்வு
வாஷிங்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜனவரி 2008   ( 17:32 IST )
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள இளம் வயதினருக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

புகைப் பழக்கம் உள்ள 14 வயது முதல் 19 வயது வரையுள்ள இளம் வயதினரைக் கொண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக மருத்துவர்கள் குழு ஒனறு, அண்மையில் அந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதில், மேற்குறிப்பிட்ட வயது கொண்ட இளம் பருவத்தினருக்கு புகைப் பழக்கத்தின் காரணமாக மூளையின் உட்பாகம் பாதிப்படைவதற்கான சாத்தியம் உண்டு என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த வயதினருக்கு காது கேட்கும் திறனும் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டைட்டான் ஊழியர்களுக்கு கண்பரிசோதனை பயிற்சி
சென்னையில் ஸ்டெம் செல் வங்கி துவக்கம்
சென்னை ஜி.எச்.சில் கட்டண வார்டுகள் துவக்கம்
ராஜ்பவனில் பல் மருத்துவம்
ஜன.6-ல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது
சிக்குன் குன்யா : டிச.28-ல் கோச்சியில் பயிலரங்கம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace