|
| டைட்டான் ஊழியர்களுக்கு கண்பரிசோதனை பயிற்சி |
| சென்னை (ஏஜென்சி),, சனிக்கிழமை, 5 ஜனவரி 2008 ( 18:59 IST ) | |
டைட்டன் நிறுவன ஊழியர்களுக்கு கண் பரிசோதனை செய்வது தொடர்பாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் கூறியதாவது:
இந்தியாவில் 30 கோடி பேர் பார்வை குறைபாட்டுடன் உள்ளனர். இவர்களில் 8 முதல் 9 கோடி பேர் மட்டுமே பார்வை குறைபாட்டை சரிசெய்து கொள்கின்றனர். மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க கண் பரிசோதகர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.
இதை கருத்தில் கொண்டு கண் பரிசோதனை மற்றும் கண் குறைபாடுகளை நீக்கும் கண்ணாடி விற்பனை நிறுவனமான 'டைட்டான் ஐ ப்ளஸ்' ஷோ ரூம்களில் பணிபுரிபவர்களுக்கு கண் பரிசோதனை பயிற்சி அளிக்க சங்கர நேத்ராலயா மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆண்டுதோறும் 700 ஊழியர்கள் வீதம் 3 ஆண்டுகளில் மொத்தம் 2, 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|