யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
சென்னை ஜி.எச்.சில் கட்டண வார்டுகள் துவக்கம்
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 3 ஜனவரி 2008   ( 16:22 IST )
சென்னை அரசு பொது மருத்துவமனையில் கட்டண வார்டு வசதி வரும் 5ம் தேதி தொடங்கப்படுகின்றன.

சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனை, கஸ்தூர்பா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைகளில் கட்டண வார்டுகள் உள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரேயுள்ள அரசு பொது மருத்துவமனையிலும் இந்த வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் வரும் 5ம் தேதி இதை தொடங்கிவைக்கிறார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் 200 படுக்கைகள் இதற்காக ஒதுக்கபப்ட்டுள்ளன. ஏசி வசதியுடன் ஒரு படுக்கை அறை வசதி, ஏசி இல்லாமல் இரண்டு படுக்கைகள் கொண்ட அறை வசதி, நான்கு படுக்கைகள் கொண்ட அறை வசதி ஆகியவை கட்டண வார்டில் இடம் பெற்றுள்ளன.

இதில் தங்குவதற்கான உத்தேசக் கட்டணங்கள் மட்டுமே தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இறுதிக் கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராஜ்பவனில் பல் மருத்துவம்
ஜன.6-ல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது
சிக்குன் குன்யா : டிச.28-ல் கோச்சியில் பயிலரங்கம்
ஆயுர்வேதம்: பஞ்சாப்-புதுச்சேரி அமைச்சர்கள் ஆலோசனை
மருத்துவ வசதி: சென்னை முதலிடம்
மூளைகட்டிக்கு கதிர்வீச்சு சிகிச்சை
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace