|
| ராஜ்பவனில் பல் மருத்துவம் |
அரசு பல் மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் கவர்னர் மாளிகை வளாகத்தில் பல் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையில் பணிபுரிபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதுடன் பல் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நவீன கருவிகளை கொண்டு பல் டாக்டர்கள் 2 பேரை நியமித்து வாரத்தில் 3 நாட்கள் அங்கு சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|