யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
ஜன.6-ல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 31 டிசம்பர் 2007   ( 09:15 IST )
நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வரும் ஜன.6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கூடுதல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது தவணையாக வரும் பிப்ரவரி 10-ம் தேதி (ஞாயிறு) அன்றும் கூடுதல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 69 லட்சம் குழந்தைகளுக்கு கூடுதல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்க தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தமிழகத்தில் சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் மூலம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்படும்.

இதற்கென பள்ளிகள், பஸ் நிலையம் - ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்கள் என மொத்தம் 41 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிக்குன் குன்யா : டிச.28-ல் கோச்சியில் பயிலரங்கம்
ஆயுர்வேதம்: பஞ்சாப்-புதுச்சேரி அமைச்சர்கள் ஆலோசனை
மருத்துவ வசதி: சென்னை முதலிடம்
மூளைகட்டிக்கு கதிர்வீச்சு சிகிச்சை
சங்கரநேத்ரலாயாவில் மரபியல் கருத்தரங்கு
எயிட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace