யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
ரத்த சோகைக்கு தீர்வு
ரத்த சோகை நோயினால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.சரியான உணவு இல்லாமை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றாலும் ரத்தசோகை ஏற்படுகிறது.

ரத்த சோகை என்றதும் ஆப்பிளும், மாதுளம் பழமும் சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் ரத்த சோகைக்கு நிரந்தரத் தீர்வு காண உதவுவது திராட்சையாகும்.

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று.இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன.

ரத்த சோகையைப் போக்கும் தன்மை திராட்சைக்கு உண்டு.

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் புது ரத்தம் உருவாகும்.ரத்தம் தூய்மையடையும்.

பெண்களுக்கு ஏற்படும்ட மாதவிடாய் கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.எனவே மெலிந்த தேகம் கொண்டவர்கள் திராட்சை சாப்பிடலாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எ‌ன்னெ‌ன்ன சா‌ப்‌பிடலா‌ம்... ?
சரும மிருதுத் தன்மைக்கு...
குளிர்ச்சியை அளிக்கும் இயற்கை மை
கோடையின் வரப்பிரசாதம் தர்ப்பூசணி !
வீ‌ட்டிலேயே மரு‌ந்து‌ண்டு
ப‌ச்சை‌க் கா‌ய்க‌றிக‌ள் மகத்துவம்
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...