யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
சரும மிருதுத் தன்மைக்கு...
சிலருக்கு முகத்தில் மிருதுத் தன்மை மாறி முரடு தட்டிப் போய்விடும்.

அவர்களுக்கான நல்ல சிகிச்சை இது.

ஒரு தக்காளியை கூழாக்குங்கள்.இதனுடன் அரை தேக்கரண்டி தயிரைக் கலக்குங்கள்.

இதை முகத்துக்குப் பூசி 5 நிமிடம் கழித்துக் கழுவுஙகள்.

இதை ஒரு வாரம் செய்து வந்தால் முகம் மிருதுவாகி, தங்கம் போல ஒளி வீசும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குளிர்ச்சியை அளிக்கும் இயற்கை மை
கோடையின் வரப்பிரசாதம் தர்ப்பூசணி !
வீ‌ட்டிலேயே மரு‌ந்து‌ண்டு
ப‌ச்சை‌க் கா‌ய்க‌றிக‌ள் மகத்துவம்
மலச்சிக்கலுக்கு மரு‌ந்தாகும் தயிர்
குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் எடை
செய்திகள்
தேசியம் - வருகிற மே 31 ம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்டுகள் அனைத்திலும் " புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது " என்பதை உணர்த்தும் எச்சரிக்கை படங்கள் இடம்பெறும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நாளை நமதே - விமர்சனம்
பிச்சைக்காரர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் வைத்து படம் இயக்குவது வினயனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. 'நாளை நமதே'யில் அவர் செய்திருப்பதும் இதேதான்...
கார்த்திக் அனிதா
பட்டாளம் - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - ஜலதோஷத்தினால் இலேசாக தும்மினாலோ அல்லது இருமினாலோ உடனடியாக டாக்டரிடம் ஓடுவர் சிலர்.அப்படியெல்லாம் இல்லாமல் சின்ன சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே மருந்துண்டு...
மேலும் படிக்க|மேலும்...