|
| குளிர்ச்சியை அளிக்கும் இயற்கை மை |
வீட்டிலேயே கண் மை தயாரிக்கலாம். அது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
ஒரு அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரியை ஏற்றுங்கள். அந்த தீபத்தில் கற்றாழையை லேசாக வாட்டுங்கள்.
கற்றாழை மடல் நன்றாக புகைந்து அதன் மேல் பகுதியில் கருப்பு கருப்பாகத் திட்டுக்கள் படியும்.
இதனை மை டப்பாவில் சேர்த்துவிட்டு, அதில் விளக்கெண்ணெய் கலந்து வைத்து தினமும் உபயோகியுங்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இல்லாமல், பல்வேறு இடங்களில் பரவலாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிகளுக்கு கடும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது... |
| |
|
|
|
|
 | | | நாளை நமதே - விமர்சனம் | | பிச்சைக்காரர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் வைத்து படம் இயக்குவது வினயனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. 'நாளை நமதே'யில் அவர் செய்திருப்பதும் இதேதான்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - ஜலதோஷத்தினால் இலேசாக தும்மினாலோ அல்லது இருமினாலோ உடனடியாக டாக்டரிடம் ஓடுவர் சிலர்.அப்படியெல்லாம் இல்லாமல் சின்ன சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே மருந்துண்டு... |
| |
|
|
|
|
|
|