யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
வீ‌ட்டிலேயே மரு‌ந்து‌ண்டு
ஜலதோஷத்தினால் இலேசாக தும்மினாலோ அல்லது இருமினாலோ உடனடியாக டாக்டரிடம் ஓடுவர் சிலர்.அப்படியெல்லாம் இல்லாமல் சின்ன சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே மருந்துண்டு.

காய்ச்சிய பசும்பாலில் சிறிதளவு மிளகுத் தூளை போட்டு குடித்தால், இருமல் நிற்கும்.

பெண்கள் மாத விலக்கு ஆன தினங்களில், கத்தரிக்காய், பப்பாளி, எள் கலந்த பொருட்கள், அன்னாசி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

ரத்த சோகை நோயை தடுக்க, சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாம். அதிகமாக சாப்பிட்டால், சிலருக்கு வாதத் தொல்லை ஏற்படுத்தும்.

காய்ச்சிய பசும்பாலில் சிறிதளவு மிளகுத் தூளை போட்டு குடித்தால், இருமல் நிற்கும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ப‌ச்சை‌க் கா‌ய்க‌றிக‌ள் மகத்துவம்
மலச்சிக்கலுக்கு மரு‌ந்தாகும் தயிர்
குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் எடை
இதய அறுவை சிகிச்சையைத் தவிர்க்கும் இஇசிபி சிகிச்சை
இளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு?
பிரட் சாப்பிடுகிறீர்களா? கொஞ்சம் நில்லுங்க...
செய்திகள்
தமிழகம் - பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு மே 6 ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது எ‌ன்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
கார்த்திக் அனிதா
டாம் அண்ட் ஜெர்‌ரி பார்த்திருக்கிறீர்களா? என்னதான் அடித்துக் கொண்டாலும் பரஸ்பரம் ஒரு அன்பு இருக்கும். கார்த்திக் அனிதா அந்த வகை. கார்த்திக்கும் அனிதாவும் எதிரெதிர் வீடு. சின்ன வயது முதல் ப்ரெண்ட்ஸ். எப்படி? தன்னை கலாய்ப்பவர்களை...
பட்டாளம் - விமர்சனம்
அயன் - விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதா?சிறுநீர் கடுமையான மஞ்சள் நிறத்தில் வெளியேறுகிறதா?...
மேலும் படிக்க|மேலும்...