யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
மலச்சிக்கலுக்கு மரு‌ந்தாகும் தயிர்
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் யிர்தான் சிறந்த மருந்து.

உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.

குடலில் சதை வளரும் `அப்பண்டிசைடிஸ்' மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் கிருமிகள் தயிர், மோர் இவற்றில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் எடை
இதய அறுவை சிகிச்சையைத் தவிர்க்கும் இஇசிபி சிகிச்சை
இளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு?
பிரட் சாப்பிடுகிறீர்களா? கொஞ்சம் நில்லுங்க...
உடல் சூட்டைத் தணிக்க..
இருமலை குணப்படுத்தும் தேன்!
செய்திகள்
தமிழகம் - ஈழ‌த் த‌மிழ‌ர்களை கொ‌ன்ற மாபாதக‌த்த‌ி‌ற்கு முழு காரணமான கா‌ங்‌கிரசையு‌ம், ‌தி.மு.க.வையு‌ம் ம‌‌க்க‌ள் ம‌ன்ற‌த்‌தி‌ல் கு‌‌ற்றவா‌ளி கூ‌‌ண்டி‌ல் ஏ‌ற்றுவோ‌ம் எ‌ன்று ம.‌தி.மு.க பொது‌‌ச் செயல‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பட்டாளம் - விமர்சனம்
பள்ளி மாணவர்களின் துள்ளித் தி‌ரிந்த காலம்.ட்ராஜடியைச் சேர்த்து இறுதியில் உச் கொட்ட வைத்தாலும் பிட்டு பிட்டாக வரும் கதை சில இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது...
அயன் - விமர்சனம்
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...