யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் எடை
குழ‌ந்தைக‌ள் ச‌ரியான எடை ம‌ற்று‌ம் உயர‌த்‌தில‌் இரு‌க்க வே‌ண்டு‌ம்.அதனை அ‌வ்வ‌ப்போது ச‌ரி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அ‌திகமான எடை இரு‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ள் எதையு‌ம் தாமதமாக‌ச் செ‌ய்யு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம்.

கு‌ண்டான குழ‌ந்தைக‌ள் ‌திரு‌ம்புவது, மு‌ட்டி‌ப் போடுவது, நட‌ப்பது, பேசுவது என எ‌ல்லாமே சராச‌ரியான கால‌க‌ட்ட‌த்‌தி‌ல் செ‌ய்யாம‌ல் ‌சி‌றிது தாமதமாக‌ச் செ‌ய்வது இய‌ல்பாக உ‌ள்ளது.

எனவே ‌அ‌திக எடையு‌ம் வே‌ண்டா‌ம், சராச‌ரி எடை‌யி‌ல் குழ‌ந்தை இரு‌‌ப்பதே ந‌ல்லது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இதய அறுவை சிகிச்சையைத் தவிர்க்கும் இஇசிபி சிகிச்சை
இளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு?
பிரட் சாப்பிடுகிறீர்களா? கொஞ்சம் நில்லுங்க...
உடல் சூட்டைத் தணிக்க..
இருமலை குணப்படுத்தும் தேன்!
மூளையின் சீரான இயக்கத்திற்கு...
செய்திகள்
தமிழகம் - விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் அல்ல என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி பல்டி அடித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பட்டாளம் - விமர்சனம்
பள்ளி மாணவர்களின் துள்ளித் தி‌ரிந்த காலம்.ட்ராஜடியைச் சேர்த்து இறுதியில் உச் கொட்ட வைத்தாலும் பிட்டு பிட்டாக வரும் கதை சில இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது...
அயன் - விமர்சனம்
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...