யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
உடல் சூட்டைத் தணிக்க..
கோடை வெயில் வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டது. இக்காலத்தில் உடல் அதிகம் உஷ்ணமாகி பல்வேறு உபாதைகள் வரக்கூடும்.

கோடையில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை ஏற்படும். உடல் சூட்டை தணிக்க இதோ சில எளிய குறிப்புகள்:

* உலர்ந்த ரோஜா இதழ்களை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, பின்னர், அதில் தேனைக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணியும்.

* உடலுக்கு குளிர்ச்சி தரும் பழ வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல் இளநீர், நுங்கு, மோர் போன்றவற்றை உட்கொள்வது உடல் சூட்டைத் தணிக்கும்.

* வாரம் தவறாமல் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது உடல் உஷ்ணத்தை பெருமளவு குறைக்கும்.

* அடிக்கடி தண்ணீரைப் பருக வேண்டும். மண்பாண்டத்தில் குடிநீரை ஊற்றி அதில் கொஞ்சம் வெட்டிவேரை போட்டு வைக்கலாம். இந்த குளிர்ந்த தண்ணீர் உடல் சூட்டைத் தணிக்கும்.

* இரவு ஒரு டம்ளார் தண்ணீரில் ஒன்றிரண்டு வெந்தையத்தைப் போட்டு வைத்து, அந்த தண்ணீரை மறுநாள் காலை எழுந்தவுடன் உட்கொண்டால், உடல் சூட்டில் இருந்து தப்பலாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இருமலை குணப்படுத்தும் தேன்!
மூளையின் சீரான இயக்கத்திற்கு...
ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?
ஜலதோஷத்தால் குழந்தைகள் அவதியா?
காலை உணவை தவிப்பது நல்லதா?
இ௦தய நோயை தடுக்கும் தாய்ப்பால்
செய்திகள்
சர்வதேசம் - லாகூருக்கு அருகே உள்ள மனாவான் பகுதியில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி மையத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 6 பேரை பாதுகாப்புப் படையினர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காஞ்சிவரம் - விமர்சனம்
பிரியதர்ஷன் வணிக ரீதியான சமாதானங்களுக்கு இடம் கொடுக்காமல் இயக்கியிருக்கும் முதல் படம் காஞ்சிவரம். மலையாளியான அவர் தமிழகத்தின் பாரம்பரிய காஞ்சி பட்டு நெசவாளர்களின் துயரத்தை சொல்ல முயன்றிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்...
1977 - விமர்சனம்
யாவரும் நலம் - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - இயற்கையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. அந்த வகையில் தேன் சிறந்த மருத்தாக விளங்குகிறது...
மேலும் படிக்க|மேலும்...