யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
ஜலதோஷத்தால் குழந்தைகள் அவதியா?
குழந்தைகளை அடிக்கடி வாட்டி எடுக்கும் பிரச்சனைகளில் ஜலதோஷமும் ஒன்று. எளிய நாட்டு வைத்தியத்தால் இதை குணப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் எப்படி பிரியமோ, அதேபோல் ஜலதோஷத்திற்கு குழந்தைகள் என்றால் ரொம்பப் பிரியம் என்றே சொல்லலாம்.

இந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு, வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் பொருட்களே போதுமானது.

வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், அதை மஞ்சள் தூளுடன் கலந்து குழந்தைக்கு கொடுக்கம். இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்தால், ஜலதோஷம் இருந்த இஅடம் தெரியாமல் போய்விடும்.

இதேபோல் மற்றொரு குறிப்பும் உள்ளது. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து உணவோடு கலந்து கொடுத்தாலும் ஜலதோஷம் நீங்கிவிடும்.

இந்த குறிப்பு பெரியவர்களுக்கும் பொருந்தக்கூடியன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காலை உணவை தவிப்பது நல்லதா?
இ௦தய நோயை தடுக்கும் தாய்ப்பால்
சர்க்கரை நோய் அளவை குறைக்க....
ரத்த சோகை நோய்க்கு...
குண்டாக இருப்பது ஆபத்தா?
தலைமுடி உதிர்கிறதா?
செய்திகள்
தமிழகம் - அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைய இருப்பதாகவும், முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தப்பின் நடிகர் ராதாரவி கூறினார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தீ – விமர்சனம்
நேர்மையான போலீஸ் அதிகா‌ரி, அவரை பந்தாடும் அரசியல்வாதிகள் என்று பழைய மொந்தையில் புளித்த கள்.ஊருக்கு உபதேசம் சொல்லும் லவுட் ஸ்பீக்கர் அட்வைஸ்கள் உதி‌ரி உபாதை...
சிவா மனசுல சக்தி - விமர்சனம்
வெண்ணிலா கபடி குழு- விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - கோடை காலம் தொடங்கி விட்டது. இனி உடல் உஷ்ணமும் வியர்வை நாற்றமும் தவிக்க முடியாத ஒன்றாகிவிடும்...
மேலும் படிக்க|மேலும்...