|
| உடல் சூடு தணிக்கும் எண்ணெய் குளியல்! |
கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.
உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்; சோர்வு ஏற்படும். அதோடு, பல்வேறு நோய்கள் உருவாகவும் வழிவகுக்கும்.
இதை தவிர்க்க, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்யலாம்.
குளிப்பதற்கு முன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை தலை மற்றும் உடல் பாகங்களில் நன்றாக தேய்த்து, சுமார் அரை மணி நேரம் கழித்து குளித்துவர, உஷ்ணம் தணிந்து உடலில் குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|