யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
உதடு வெடிப்பை தடுக்க...
மார்கழி மாத குளிர் தற்போது மக்களை வாட்டி எடுத்து கொண்டிருக்கிறது. இந்த குளிர்காலத்தில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம்.

குறிப்பாக, இந்த காலங்களில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக உதடுகளில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இது முகத்தில் அவலட்சணத்தை ஏற்படுத்துவதோடு பல்வேறு அவஸ்தைகளையும் தரும்.

இந்த உதட்டு வெடிப்பை தவிர்க்க, காலையில் எழுந்ததும் உதடுகளில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி, செய்து வந்தால் அடுத்த சில நாட்களிலேயே உதடு வெடிப்பு குணமாகும்.

உதடு வெடிப்பை குணப்படுத்த மருந்துக் கடைகளில் பல்வேறு விதமான கிரீம்கள் கிடைக்கின்றன. மருத்துவர் ஆலோசனையின் பேரில், அதில் தரமானவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அடிக்கடி வாய்ப் புண் வந்தால்...
வேலைக்கு செல்பவரா? உணவில் கவனம் தேவை!
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறு
குழந்தைக்கு புட்டிப்பாலா? கவனம் தேவை
எலிக் காய்ச்சல் பரவுகிறது...உஷார்!
உடல் நலனை பாதிக்கும் மன நலம்
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...