|
| அடிக்கடி வாய்ப் புண் வந்தால்...
|
அடிக்கடி வாய்ப்புண் வந்தால் அது அல்சர் அறிகுறியாகக்கூட இருக்கலாம். முட்டை கோசை வேகவைத்து, அந்த சாற்றை தினமும் உட்கொண்டால் இது குணமாகும்.
நம்மில் பலரிடம் இருக்கும் சிறுசிறு நோய்களுக்கு நமது முன்னோர்கள் எளிதான சில வைத்திய முறைகளை கையாண்டனர். அதில் சில உங்களுக்காக...
காலில் சேற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் வடித்த கஞ்சியுடன் கொஞ்சம் மஞ்சள் தூளையும் கலந்து தடவி வர வேண்டும். இப்படிச் செய்தால் விரைவில் சேற்றுப் புண் ஆறிவிடும். கடுக்காயை தூளை கொஞ்சம் வென்நீரில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
கை- கால்களில் சுளுக்கு ஏற்பட்டால், தேங்காய் எண்ணெயுடன் கொஞ்சம் கற்பூரத்தை கலந்து காய்ச்சி, மிதமான சூட்டில் தடவ வேண்டும். இதனால் சுளுக்கு சரியாகிவிடும்.
அல்சர் நோயால் அவதிப்படுகிறீர்களா? முட்டை கோசை வேகவைத்து, அந்த சாற்றை தினமும் உட்கொண்டால் அல்சர் நோய், வாய்ப்புண் ஆகியவற்றின் பாதிப்பு படிப்படியாக குறையும்.
ரத்த சோகை பாதிப்பு இருக்குமானால் கேரட்டை வேகவைத்து, அந்த சாற்றை சம அளவு தேனில் கலந்து தினமும் 2 வேளைச் சாப்பிட வேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|