யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
வேலைக்கு செல்பவரா? உணவில் கவனம் தேவை!
அலுவலகம், நிறுவனங்களில் பணி புரியும் பெரும்பாலானவர்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் போன்றவர்கள் மதிய உணவை முறைப்படி உட்கொள்ளாமல் ஒப்புக்கு ஏதோ சாப்பிடுகின்றனர்.

மதிய உணவை ஒரு பொருட்டாகவே பலர் மதிப்பதில்லை. ஆனால் அதில் போதிய கவனம் செலுத்தி, ஊட்டம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

காற்கறி, கீரைகள், பழங்கள், தானியங்கள் நிறைந்ததாக மதிய உணவு இருக்கலாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

உணவில் உப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சேர்க்காமல், குறைந்த அளவில் சேர்ப்பது உடல் நலத்துக்கு நல்லது. தினமும் ஒரே மாதிரி உணவையே சாப்பிடாமல் மாறுபட்ட, வித்தியாசமான உணவு வகைகளை மதிய நேரத்தில் சாப்பிடலாம்.

அலுவலகத்தில் உணவை பகிர்ந்து சாப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்று. அதே நேரம் உணவை பிறரிடம் இருந்து எடுப்பதிலோ, கொடுப்பதிலோ சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

உணவுகளை பகிர்ந்து கொள்ளும் போது கரண்டி, ஸ்பூன்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கையை பயன்படுத்துவது கூடாது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறு
குழந்தைக்கு புட்டிப்பாலா? கவனம் தேவை
எலிக் காய்ச்சல் பரவுகிறது...உஷார்!
உடல் நலனை பாதிக்கும் மன நலம்
தாய்ப்பால் அதிகம் சுரக்க..
மருத்துவ குணமுடைய பூண்டு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல்...
மேலும் படிக்க|மேலும்...