|
| அதிகாலையில் மாரடைப்பு ஏன்? |
அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகளை கேள்விப்பட்டிருக்கலாம்.
பொதுவாக, மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்புகள் அதிகாலையில் ஏற்படுகின்றன. இருதயத்தில் ரத்தம் உறைதல் அல்லது அடைத்தல் ஆகியவற்றின் காரணத்திலேயே இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதிகாலை நேரத்தில், ரத்த நாளங்கள் செயல்பாடு குறைந்து காணப்படுவதே காரணம் என்று வாஷிங்டனில் உள்ள எமோரி மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எண்டோதீலியல் என்னும் செல்கள், ரத்தத்திற்கும், இருதய உறுப்புகளுக்கும் இடையே (ஆர்டிரிஸ்) ஒருங்கிணைப்பாக செயல்படுகின்றன.
இரத்த சுத்திகரிப்பு கட்டுப்பாடு, ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக் குழாய் அடைப்பு (Blood clots) ஆகியவற்றை தடுப்பதிலும் ஆர்டிரிஸ் முக்கியப் பங்காற்றுகிறது.
அதிகாலை நேரத்தில் இவற்றின் செயல்பாடுகள் குறைவதால் மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|