|
| ஆயுளை நீட்டிக்க... நடைப் பயிற்சியும், உணவுமுறையும்! | |
நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே, மரணத்தை எளிதில் ஏமாற்றி விடலாம்.
இது, புதிய மருத்துவ ஆய்வு ஒன்றின் முடிவு மூலம் தெரிய வந்துள்ளது.
ஹாவர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், கடந்த 32 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர்களின் அன்றாட வாழ்க்கை முறையை கண்காணித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில், தினமும் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றால் வாழ்நாளை வெகுவாக நீட்டிக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், புகைப் பழக்கத்தையும், உடல் பருமனாவதையும் தவிர்க்க வேண்டியது அவசியம் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
இந்த ஆய்வு தொடர்பான முழு விவரங்கள், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | சரோஜா | | ஜாலிக்கும், 'ஜில்லிட'வைக்கும் த்ரில்லருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, 'சென்னை 600028' அணியால் விளையாடப்பட்ட இரண்டாவது... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - பீர், ரெட் ஒயின் போன்ற மதுவகைகள் மற்றும் காபி ஆகியற்றை அதிகமாக பருகினால், ஆண்களது விந்தணுக்களின் எண்ணிக்கை... |
| |
|
|
|
|
|
|
|