யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
பீர், காபி, ஒயின் அருந்தினால் விந்தணுக்கள் குறையும்: ஆய்வு
லண்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 17 செப்டம்பர் 2008   ( 15:58 IST )
பீர், ரெட் ஒயின் போன்ற மதுவகைகள் மற்றும் காபி ஆகியற்றை அதிகமாக பருகினால், ஆண்ளது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக் குழு சமீபத்தில் நடத்திய ஓர் ய்வில், பீர், ரெட் ஒயின் மற்றும் காபி போன்றவற்றில் உள்ள ஆஸ்ட்ரோஜென் போன்ற பொருட்கள், ஆண் தன்மையை பாதிக்கும் வேதிப் பொருட்களுக்கு இணையான குணங்களை பெற்றிருப்பது தெரியவந்தது.

மேற்கண்ட மதுவகைகளுடன் வறுத்த வேர்க்கடலையும் சேர்த்து சாப்பிடும்போது, ஆண் தன்மை முற்றிலும் நீர்த்துப் போகிறதாம். அதாவது, விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது.

இதனால், ஆண்களின் கருத்தரிப்பு விகிதமும் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நலம் தரும் நடைப்பழக்கம்-தற்கொலை எண்ணத்தையும் போக்கும்!
நீங்களும் நூறாண்டு காலம் வாழலாமே..!
குழந்தைகளின் செவித்திறன் குறைபாடு!
நினைவாற்றல் இழப்பைத் தவிர்க்க உடற்பயிற்சி செய்வீர்!
நீ‌ரழிவை குணமாக்கும் நாவ‌ற்பழ‌ம்!
ரத்தசோகையை குணமாக்கும் தாய்ப்பால்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...