யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
குழந்தைகளின் செவித்திறன் குறைபாடு!
பிறவியிலேயே காது கேளாமை குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களை பூரணமாக குணப்படுத்த முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான முந்தைய ஆய்வுகள், 'பிறவியிலேயே காது கேளாமை குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை குணப்படுத்துவது மிவும் சிரமம்' என்று தெரிவித்தன.

இதுபோன்ற குழந்தைகள் மொழிகளை கற்பது, சமூக அல்லது கல்வித்திறன் பெறுவது போன்றவற்றில் மிகவும் பின்தங்கியே இருப்பர் என்றும், அவர்களது புரிந்துணர்வு, வார்த்தைகளை உச்சரித்தல், பாவனைகள் ஆகியவை குறைந்தே காணப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், குழந்தைகள் பிறந்து 3 மாதத்திற்குள்ளாக அதன் காதுகேளாமை குறையை கண்டறிந்து பேச்சுப்பயிற்சி, உடலியக்க பயிற்சி போன்றவை அளிப்பதன் மூலம் அவர்களை முழுவதுமாக குணப்படுத்த முடியும் என தற்போதைய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நினைவாற்றல் இழப்பைத் தவிர்க்க உடற்பயிற்சி செய்வீர்!
நீ‌ரழிவை குணமாக்கும் நாவ‌ற்பழ‌ம்!
ரத்தசோகையை குணமாக்கும் தாய்ப்பால்!
குறைமாதக் குழந்தையை தவிர்க்கலாம்!
வயதான தம்பதியரின் குழந்தைக்கு 'பைபோலார் குறைபாடு' ஆபத்து
மழலைகளிடம் முக மலர்ச்சி காட்டுதல் கட்டாயம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...