|
| நீரழிவை குணமாக்கும் நாவற்பழம்! |
பழ வகைகளில் மிக அதிகமான மருத்துவக் குணம் கொண்டது நாவற்பழம்.
இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி', 'பி' ஆகிய தாது உப்புகள், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள், மாவுச்சத்து ஆகியவை உள்ளன. இதன்மூலம் நாவற்பழம் நீரழிவை குணமாக்கும் அருமருந்தாகவும் திகழ்கிறது.
நாவல் பழத்தின் விதைகளை நன்றாக காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை 3 கிராம் வீதம் தண்ணீரில் கலந்து குடிக்கவும். தினந்தோறும் 3 அல்லது 4 முறை இதுபோன்று குடித்து வந்தால் நீரழிவு நோய் படிப்படியாக குறையும்.
நாவற்பழ மரத்தின் பட்டைகளை எரித்து, அதன் சாம்பலை தினமும் காலை வெறும் வயிற்றிலும், இரவு உணவுக்கு பின்னரும் தண்ணீரில் கலந்து குடித்து வந்தாலும் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும்.
கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகள் சீராக இயங்க நாவல் பழம் சாப்பிடலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|