|
| ரத்தசோகையை குணமாக்கும் தாய்ப்பால்! |
இந்தியாவில் 72.5 சதவீதம் குழந்தைகள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சமீபத்தில் அந்த அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
ஒரு வயது முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளே பெரும்பாலும் இரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில், அதாவது 43 சதவீதம் எடை குறைவான குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு நோய்களை குணமாக்க முடியும்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம் ஆகியவற்றை சரியான முறையில் பராமரிப்பதன் மூலம் நோய் தொற்றை தடுக்கலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|